ஆன்மிகம்

கடுகில் ஏழ்கடல் - மகாவிஷ்ணு உருவத்தில் ஆதிசேஷன் எதைக் குறிக்கிறார்?

செய்திப்பிரிவு

மகாவிஷ்ணு உருவத்தில் உள்ள சங்கு படைத்தலையும், அபயகரம் காத்தலையும், சுதர்சன சக்கரம் அழித்தலையும், கதாயுதம் சுக துக்கங்களை விடுவிப்பதையும், நந்தக வாள் அஞ்ஞானத்தை அழிப்பதையும் சாரங்க வில், தீவினைகளைத் தடுப்பதையும் குறிக்கும். ஆதிசேஷன் தமோகுணத்தைக் குறிக்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT