கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்கவேண்டும் என்பதுதான் பெற்றோரின் எதிர்பார்ப்பு. இனிய மாணவச் செல்வங்களே! கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும்... இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்!
ஹயக்ரீவர் மூல மந்திரம்:
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய
என்று சொல்லுங்கள்.
ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்:
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
எனும் ஸ்ரீஹயக்ரீவர் காயத்ரியை தினமும் சொல்லுங்கள்!
மனதில் தெளிவு பிறக்கும். குழப்பங்களும் பயமும் விலகும். தெளிவுடன் படிக்க, படித்தது நினைவில் நிற்கும். அதிக மதிப்பெண்ணுடன் தேர்வில் ஜெயிப்பது உறுதி.