சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் கோமதி அம்மனுக்கு அரியும் சிவனும் ஒன்று தான் என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் சிவபெருமான்.
காலையில் சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்ததும் இரவு சங்கரலிங்கமாக வெள்ளி யானையில் கோமதி அம்மனுக்குக் காட்சிதரும் சிவன்.
படங்கள்: மு.லெட்சுமி அருண்