சமூக வலைதளச் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் நேற்று இரவு முதல் ஆறு மணி நேரத்துக்கு உலகம் முழுவதும் முடங்கின. இதனால் அவற்றின் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் அவதிப்பட்டனர்.
ஆனால், மற்றொரு சமூகச் செயலியான ட்விட்டரில் எந்த சேவை பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பயனாளர்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலி பயன்பாட்டாளர்களைக் கிண்டல் செய்து மீம்களை ட்விட்டரில் பரப்பினர்.
அவற்றின் தொகுப்பு: