சமூக வலைதளம்

பேட்டிங்கில் அசத்தும் ஷர்துல் தாக்கூர்: வைரலாகும் மீம்ஸ்

செய்திப்பிரிவு

ஓவல் மைதானத்தின் 4-வது டெஸ்ட்டில், இந்திய அணி கேப்டன் கோலி உட்பட பல முன்னணி வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்குத் தடுமாறும் சூழலில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்ட விதம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷர்துல் தாக்கூர் 4வது டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் 57 ரன்களும், இடண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்களும் எடுத்தார்.

சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாக்கூருக்குத் தங்களது பாராட்டைத் தெரிவிக்கும் வகையில், மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

SCROLL FOR NEXT