சமூக வலைதளம்

நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே  மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை தோற்கடித்தது

செய்திப்பிரிவு

மும்பையுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான பேட்டிங்கை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அவற்றின் தொகுப்பு நெட்டிசன் நோட்ஸில்

Sagar

சிஎஸ்கே மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை தோற்கடித்தது.


Arulraj

இ சாலா கப் நமதே


CSK Guru official ™

ஆனா ஒவ்வொரு மேட்சும் எங்களால இன்னும் கேவலமா ஆட முடியும்னு நிரூபிச்சுட்டே இருக்கீங்க..


MS Dhoni

49 தாண்டிட்டா போதும்


K

49 ரன்ல ஆல் அவுட்டானவனைத் தவிர்த்து மத்தவன்லாம் பேச வா... போ போ போ...

Collision symbol

49-ஐ தாண்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சா.அ. அருள்.dftech(நெல்லை )

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க

விசில் எல்லாம் அடிக்கவேணாம் !

சென்னைக்கு தந்தி அடிச்சி வர சொல்லுங்க !!


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இனிமே இது சென்னை சூப்பர் கிங்ஸ் இல்ல சென்னை டம்மி கிங்ஸ் - மகனார்


azi

சென்னை வீரர்களை மீட்க துபாய் விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

SCROLL FOR NEXT