சமூக வலைதளம்

’ஹேஷ்டேக் டே’ : கடந்த 6 மாத ட்விட்டர் டிரெண்டில் முதலிடத்தை பிடித்த ‘விஸ்வாசம்’

செய்திப்பிரிவு

ட்விட்டரில் கடந்த ஆறு மாதங்களில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் திரைப்படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ட்விட்டர் ஹேஷ்டேக் தினத்தை ஒட்டி கடந்த ஆறு மாதங்களில் அதிகம் பயன்படுத்த ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதில் திரைப்படங்கள் மற்றும் அரசியல், தேர்தல், விளையாட்டு ஆகியவை இடப்பெற்றுள்ளன.

இந்த வரிசையில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் தொடர்பான ஹேஷ்டேக் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அந்த பட்டியல் நிலவரம்:

* விஸ்வாசம்

* இந்திய நாடாளுமன்றத் தேர்தல்

* உலகக் கோப்பை

* மகாரிஷி

... ஆகியவை இடபெற்றுள்ளன.

SCROLL FOR NEXT