சமையலறை

சிமிழி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

எள் 100 கிராம்

நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு

பொடித்த ஏலக்காய் அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

எள்ளைத் தண்ணீரில் அலசி, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி கலந்தால் எள்ளு சிமிழி தயார். இதைப் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும்.

SCROLL FOR NEXT