சமையலறை

உடனடி ஊறுகாய்

செய்திப்பிரிவு

உடனடி ஊறுகாய்

என்னென்ன தேவை?

மாங்காய் - 1

மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கி, கடுகு தாளித்துக் கொட்டவும். இந்த உடனடி ஊறுகாய் தயிர் சாதம், உப்புமா, சப்பாத்தி என அனைத்துக்கும் கைகொடுக்கும்.

SCROLL FOR NEXT