சமையலறை

உடனடி வெஜ் ஜூஸ்

செய்திப்பிரிவு

உடனடி வெஜ் ஜூஸ்

என்னென்ன தேவை?

கேரட், பீட்ரூட் - தலா 1 (சிறியது போதும்)

உலர் பழங்கள், கொட்டைகள் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - அரைப் பழம்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

காய்கறிகளைத் தோல் சீவி அவற்றுடன் உலர் பழங்கள், கொட்டைகளைச் சேர்த்து அரைக்கவும். அதனுடன் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும். இதை ஒரு நாள் மட்டுமே ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

SCROLL FOR NEXT