சமையலறை

எண்ணெய் இல்லாத வடுமாங்காய்

செய்திப்பிரிவு

எண்ணெய் இல்லாத வடுமாங்காய்

என்னென்ன தேவை?

வடுமாங்காய் - அரைக் கிலோ

மிளகாய் வற்றல் - 20

கடுகு, மஞ்சள் தூள் - தலா 2 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காயைச் சுத்தம் செய்து, உப்பு கலந்து ஜாடியில் போடவும். மறு நாள் மிளகாய் வற்றல், கடுகு, வெந்தயம் அனைத்தையும் அரைத்துச் சேர்க்கவும். நன்றாக ஊறியதும் மரக் கரண்டியால் எடுத்துப் பரிமாறவும்.

SCROLL FOR NEXT