சமையலறை

ஆலு டேவரா

செய்திப்பிரிவு

ஆலு டேவரா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்

உருளைக் கிழங்கு - 4

இஞ்சி சிறியது

நெய் - 6 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து மசிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நைசாக அரைத்து, கோதுமை மாவில் போட்டு மசித்த உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்திகளாக இட்டுக்கொள்ள வேண்டும். தோசைக் கல்லில் போட்டு எடுத்து மேலே நெய் தடவி வைக்கவும். இதிலேயே காரம், உப்பு இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. வித்தியாசமான சுவையுடன் இருக்கும் ஆலு டேவரா.

வரலஷ்மி முத்துசாமி

SCROLL FOR NEXT