சமையலறை

வரகு தேங்காய் சாதம்

சு.சுபாஷ் லெனின்

என்னென்ன தேவை?

வரகு - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வரகை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய வரகுடன் 2 கப் நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.

ஆறியதும் அந்த சாதத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறலாம்.

இதையே வரகு சாதத்தில் கேரட், பீட்ரூட் துருவலுடன் மிளகுத் தூள், உப்பு, சீரகத் தூள் சேர்த்து வரகு சாத சாலடாகவும் பரிமாறலாம்.

SCROLL FOR NEXT