சமையலறை

முள்ளங்கி நிலக்கடலை சாலட்

சு.சுபாஷ் லெனின்

என்னென்ன தேவை?

முள்ளங்கி - 100 கிராம்

வேகவைத்த நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முள்ளங்கியைச் சீவவும். அதனுடன் வேகவைத்த நிலக்கடலை, மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு தூவி பரிமாறலாம்.

சிறுநீரக பாதிப்புகளை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கும் சிற்றுண்டி இது.

இயற்கை ஆர்வலர் மல்லிகேஸ்வரி

SCROLL FOR NEXT