சமையலறை

அத்தி மில்க் ஷேக்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அத்திப் பழம் - 8

சர்க்கரை - 4 டீஸ்பூன்

குளிர்ந்த பால் - 2 கப்

பேரீச்சை - 7

எப்படிச் செய்வது?

அத்திப் பழத்தை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால், ஊறவைத்த பேரீச்சை சேர்த்து நன்றாக நுரைவரும்வரை அடித்துக்கொள்ளுங்கள். சத்தும் சுவையும் நிறந்த இந்தச் சாறு உடலுக்கு நல்லது.

சப்போட்டா பழங்களைத் தோல் நீக்கி, விதைகளை எடுத்துவிடுங்கள். பழங்களைத் துண்டுகளாக்கி அவற்றுடன் குளிர்ந்த பால், பூஸ்ட், சர்க்கரை சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள். பூஸ்ட் சேர்ப்பதால் நிறமும் சுவையும் புதுமையாக இருக்கும். சப்போட்டா பழத்தைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த மில்க் ஷேக்கை விரும்பிச் சுவைப்பார்கள்.

SCROLL FOR NEXT