சமையலறை

புதினா சாறு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

புதினா இலைகள் ஒரு கப்

பனங்கற்கண்டு அரை கப்

தேன் ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை 2

இஞ்சி சிறிய துண்டு

உப்பு ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

இஞ்சியைத் தோல் சீவி புதினா இலைகளுடன் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டுங்கள். பனங்கற்கண்டை நான்கு கப் தண்ணீர்ல் கரைத்து வடிகட்டி, அதில் புதினா சாறு, உப்பு, தேன் சேர்த்துக் கலக்குங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஐஸ் துண்டுகளைச் சேர்த்துப் பருகலாம்.

SCROLL FOR NEXT