சமையலறை

மாங்காய் பச்சடி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப்

வெல்லம் - முக்கால் கப்

வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

என்னென்ன தேவை?

மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப்

வெல்லம் - முக்கால் கப்

வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

மாங்காய்த் துண்டுகளைச் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவையுங்கள். நன்றாக வெந்ததும் கரண்டியால் மசித்து, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். வெல்லம் கரைந்து, பச்சடி பதம் வந்ததும் நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய், வேப்பம் பூ தாளித்துச் சேருங்கள். செய்வது எளிது, சுவையோ அதிகம்.

SCROLL FOR NEXT