சமையலறை

குளிர்ச்சி தரும் உணவு: தினை சப்பாத்தி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தினை மாவு - ஒரு கப்

கோதுமை மாவு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தினை மாவையும் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, சுட்டெடுங்கள்.

- தொகுப்பு: வி.சீனிவாசன்

samayaljpgகுறிப்பு: அம்பிகா 

SCROLL FOR NEXT