சமையலறை

அசத்தலான அமெரிக்க உணவு: ஸ்மூத்தி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

வெள்ளரி - 1

ஆரஞ்சு, தக்காளி – தலா 2

கேரட் - 1

எப்படிச் செய்வது?

கேரட்டை வில்லைகளாக அரிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். அது ஒன்றிரண்டாக அரைப்பட்டதும் வெள்ளரியை வில்லைகளாக அரிந்து போட்டு இரண்டு சுற்று சுற்றியெடுங்கள். தக்காளியைச் சேர்த்து அரைத்து ஆரஞ்சு சுளைகளை விதைகள் நீக்கி, சாறு பிழிந்து அதையும் ஊற்றி மீண்டும் ஒருமுறை அடித்தெடுங்கள். இதை அப்படியே குடிக்கலாம். தோலின் நிறத்துக்கும் பளபளப்புக்கும் இதைப் பருகுவார்கள்.

செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்

SCROLL FOR NEXT