மற்றவை

கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் 3000 படுக்கை வசதிகள்!

செய்திப்பிரிவு

கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் 3000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு நடத்தினர்!- தொகுப்பு ஸ்டாலின்

SCROLL FOR NEXT