Deepam Vinayagar Contest 
மற்றவை

இந்து தமிழ் திசை மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இணைந்து நடத்தும் ’தீப விநாயகர் போட்டி’

செய்திப்பிரிவு

இந்து தமிழ் திசை மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இணைந்து நடத்தும் ’தீப விநாயகர் போட்டி’

விநாயகர் சதுர்த்தியை உங்கள் வீட்டிலுள்ள விநாயகரை தீபங்களால் அலங்கரித்து, ‘தீப விநாயகரை’க் கொண்டாடுவோம்.

* தீபங்களாலான விநாயகரோடு, ‘தீபம் விளக்கேற்றும் எண்ணெய்’ பாட்டில் ஒன்றையும் அருகில் வைத்து, ஒரு செல்ஃபி படம் எடுங்கள்,

* 99406 99401 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்கள்.

* உங்கள் பெயர், முகவரி, செல்பேசி எண் மற்றும் தீபம் எண்ணெய் பாட்டிலில் உள்ள Lot நம்பரையும் மறக்காமல் அனுப்புங்கள்.

சிறப்பான விநாயகர் அலங்காரத்தை அனுப்பும் 3000 பேருக்கு ரூ.1000/- மதிப்புள்ள புடவை சிறப்புப் பரிசாக வழங்கப்படும்..

புகைப்படங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 05.09.2019

SCROLL FOR NEXT