இப்படிக்கு இவர்கள்

தவிர்க்க இயலாத சந்தேகம்

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் குமாரின் நியமனம் பற்றிய சர்ச்சை குறித்து நீதிபதி சந்துருவின் கட்டுரை மிகவும் அருமை. அதில் அசோக் குமார் பல வழக்குகளை பதவிக் காலத்தில் சந்தித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்; அவரது நியமன உத்தரவில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஒப்புதல் அளித்துக் கையொப்பம் இட்டிருக்கிறார் என்ற தகவல்களைப் பார்க்கும்போது கட்ஜு காலம் கடந்து இதைக் கூறுவதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

-பொ. நடராசன், நீதிபதி (பணிநிறைவு), மதுரை.

SCROLL FOR NEXT