இப்படிக்கு இவர்கள்

இ-சேவை மையம்

செய்திப்பிரிவு

மின்கட்டணத்தைச் செலுத்த சென்னையில் இ-சேவை மையங்கள்: மின் துறை அறிவிப்பு. இந்த இ-சேவை மையங்கள் சரிவரச் செயல்பட வேண்டும். ஏதாவது சால்ஜாப்பு சொல்லியே பழக்கப்பட்ட அலுவலர்கள், இந்த சேவை திறம்படச் செயல்பட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்படி செய்வார்களா?

ஒரு வாசகர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT