இப்படிக்கு இவர்கள்

‘தி இந்து’வுக்கு நன்றி!

செய்திப்பிரிவு

‘தி இந்து’ நாளிதழ், வாரா வாரம் வியாழன் அன்று ‘ஆனந்த ஜோதி’ பக்தி மலரில் சமணம் எனத் தலைப்பிட்டு, தீர்த்தங்கரர்களைப் பற்றியோ அல்லது வட இந்திய சமண ஷேத்திரங்கள் பற்றியோ கட்டுரை எழுதப்படுகிறது. சமண மதத்துக்கென வேறு எந்தப் பத்திரிகையும் இடம் ஒதுக்கி கட்டுரை வெளியிடவில்லை. தொடர்ந்து வெளியிடும் ‘தி இந்து’வுக்கு என் நன்றி!

- டி. ராஜசேகரன், கிராப்பட்டி.

SCROLL FOR NEXT