இப்படிக்கு இவர்கள்

முடியாத சோகம்

செய்திப்பிரிவு

1964-ல் மதுரை சரஸ்வதி பள்ளி விபத்தின் அழியாத சோகம்பற்றிய கட்டுரை மனதை உலுக்கியது.

பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அந்தப் பள்ளியின் நிர்வாகி, செல்வாக்கு மிக்க நபர்களால், கடுமையான தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

பின்னர், திரைப்படம் ஒன்றில் கதாபாத்திரமாகவும் உருவாக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் 'நம்நாடு' படத்தில் இந்தக் காட்சியைக் காணலாம். மதுரை, கும்பகோணம் இரு பள்ளிகளின் பெயரும் 'சரஸ்வதி' என்பதுதான் ஒரு சோகமான ஒற்றுமை.

- எஸ். ஸ்ரீதர், சென்னை-59.

SCROLL FOR NEXT