இப்படிக்கு இவர்கள்

வாசகர்களுக்குப் புதிய வசதி

செய்திப்பிரிவு

மின்னஞ்சல் அனுப்பத் தேவையான தொழில்நுட்ப வசதி இல்லாத கைபேசியைப் பயன்படுத்தும் வாசகர்களும், ‘தி இந்து’ குறித்த தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவும், தங்களது குரலில், ‘தி இந்து’வின் செலவிலேயே கருத்துகளைப் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்திக்கொடுத்ததற்கு மிக்க நன்றி.

-ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.

SCROLL FOR NEXT