இப்படிக்கு இவர்கள்

பெயர் மாற்றுகிறேன் என்ற பெயரில்...

செய்திப்பிரிவு

ஏதாவது காரணம் சொல்லி, சாலைகள், தெருக்களின் பெயர்கள் மாற்றப்படுவதை நகைச்சுவையாக அலசியிருக்கிறது, கே.கே.மகேஷ் எழுதிய ‘டெல்லி ஔரங்கசீப் ரோடும் எங்கவூரு ஏசு தெருவும்!’ கட்டுரை. மக்கள் மனதில் நிலைத்துவிட்ட பழைய பெயர்களை மாற்றி, புதிய பெயர் வைப்பதை விட புதிதாக உருவாக்கும் நகரங்களுக்கும், சாலைகளுக்கும் புதிய பெயர்களை வைக்கலாம் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் சரியானது.

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

SCROLL FOR NEXT