இப்படிக்கு இவர்கள்

வரவேற்கிறோம்

செய்திப்பிரிவு

நாடும் ஏடும் மதுவுக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ‘மெல்லத் தமிழன் இனி’ தொடர் மீண்டும் வருவதை வரவேற்கிறோம்.

மதுவுக்கு எதிராக முதல் ஆளாகக் களமிறங்கியதுடன், நகரம் முதல் கிராமம் வரை செல்லும் இடங்களிலெல்லாம் மதுவின் தீமையையும் கொடுமைகளையும் நேரில் கண்டுணர்கிறேன். மீண்டும் மதுவுக்கு எதிராக ‘தி இந்து’ பயணத்தைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

- கி. ரெங்கராஜன்,சென்னை.

SCROLL FOR NEXT