ஆசிரியர்கள் தரச்சான்று பற்றிய உலகளாவிய விவாதத்தில் மாணவர்களின் வெற்றியை மட்டுமே காரணியாகக் கூற முடியாது.
ஆனால், தமிழ்நாட்டில் இதுதான் நடைமுறை. உண்மையில் குடும்பச்சூழல், சுற்றுச்சூழல் போன்றவை மாணவனின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணிகள்.
தரமான மாணவனை உருவாக்க தரமான ஆசிரியர்களால் மட்டுமே முடியும். ஆசிரியர் பணி என்பது எழுத்தறிவிக்கும் எண்ண ஓட்டங்களை உருவாக்கும் இறைப் பணி. தன்னைத் தயார் படுத்திக்கொண்டு தரமான மாணவனை உருவாக்கும் முறையில் தற்போது ஆசிரியர் பணி இல்லை.
- விளதை சிவா,சென்னை.