புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஒரு சாராயக் கடையை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள் அடித்து நொறுக்கியது சரியானதே. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பின்னரே, அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாண்டிச்சேரியைப் புரட்டி எடுத்துவிட்டார்கள்.
- அ.அப்துல் ரஹீம்,காரைக்குடி.