இப்படிக்கு இவர்கள்

ஹெல்மெட் வாங்கிய பில் எதற்கு?

செய்திப்பிரிவு

ஹெல்மெட் அணிய வைக்கும் முயற்சியைவிட, மக்களை ஹெல்மெட் வாங்க வைப்பதற்கான முயற்சிகள்தான் தீவிரமாக இருப்பதுபோலத் தெரிகிறது. ஹெல்மெட் சட்டமே கடுமையாகத் தெரிகிறது. பில் வைத்திருக்க வேண்டும் என்பது அதைவிடக் கொடுமை.

சரவண பெருமாள்,‘தி இந்து’ இணையத்தில்…

SCROLL FOR NEXT