இப்படிக்கு இவர்கள்

பினோசெபைன் சிறந்த உதாரணம்

செய்திப்பிரிவு

டெல்லியில் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகப் பார்வையற்ற பெண் பதவியேற்றுள்ளது பாராட்டுக்குரியது. நம்பிக்கையும் மன தைரியமும் இருந்தால், வாழ்வில் எவற்றையும் சாதிக்கலாம் என்பதற்கு பினோசெபைன் சிறந்த உதாரணமாக உள்ளார்.

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததைச் சாதிக்கத் திட்டமிட்டால், உறுதியான வெற்றியை நிச்சயமாக எட்டலாம்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

SCROLL FOR NEXT