‘நல்லதே நடக்கும்’ என்ற ராசிபலன் பகுதியில் (11.05.2015) ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் சிம்ம ராசிக்கு ‘வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்’ என்று கணித்துக் கூறியிருந்தது போலவே நடந்துவிட்டதே. ஹி... ஹி.. ஹி!.பட்டாபி,சென்னை-75.