சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசியல் கட்சிகள் அதைச் சந்திப்பதற்கான தயாரிப்பு வேலைகளை தொடங்கியிருக்கின்றன.
மதுரையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் இதன் ஒரு பகுதிதான். இதில் பேசிய ஸ்டாலின் ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.
இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் பதில் சொல்ல முடியுமா என்பது வேறுவிஷயம். அதேபோன்ற கேள்விகளைத் திமுக தலைவர்களிடமும் கேட்க முடியும் என்பதும் உண்மைதானே!
- பாலகிருஷ்ணன்,‘தி இந்து’ இணையதளத்தில்…