இப்படிக்கு இவர்கள்

அநாவசியமான விதிமுறைகள்

செய்திப்பிரிவு

ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தாலும், இன்னமும் அதன் மிச்சமாய் அடிமைத்தன அரசியல் கட்டமைப்பிலிருந்து இந்தியா விடுதலை அடையவில்லை என்பதை ‘காலனிய நடைமுறைகள் இன்னும் ஏன்?' தலையங்கம் சிறப்பாக வெளிப்படுத்தியது.

சட்டத்துக்கு முன் யாவரும் சமமெனில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இது பொருந்தும்.

சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளை ஆங்கிலேயர் காலத்து விதிமுறைகளைக் காட்டி எச்சரிப்பது அவர்களை உற்சாகமிழக்கச் செய்யும் என்பது உண்மைதான்.

- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT