இப்படிக்கு இவர்கள்

வேடிக்கை ஒப்பீடு

செய்திப்பிரிவு

பீட்டர் ரொனால்டு டிசோஸாவின் ‘சக்கர வியூக’ கட்டுரை கண்டேன்... அரசு அமைப்புகளை மோடி வலுவிழக்கச் செய்வார் என எந்தக் ‘கண்கொண்டு’ கண்டுபிடித்துவிட்டார்?

குஜராத்தில் மூன்று முறை வெற்றி பெற்றார். அப்போது எந்த அரசு அமைப்புகளை மோடி வலுவிழக்கச் செய்தார்? ஊழல் அமைப்புகளைத்தான்... திறமை அற்ற போலி அரசாங்க அதிகாரிகளைத்தான்... அதேபோல மத்தியிலும் மோடி செய்தார், செய்கிறார், செய்துகொண்டே இருப்பார்.

அதேபோல, நேருவும் இந்திராவும் எத்தனை வருடங்கள் பிரதமராக இருந்தார்கள். ஆனால் மோடி இப்போது வெறும் ஒரு வருடம் மட்டுமே பிரதமராக இருக்கிறார். அதற்குள் இப்படி ஒரு ஒப்பீடு. வேடிக்கையாய் இல்லையா?

- சுரேஷ், இணையம் வழியாக

SCROLL FOR NEXT