என் வாழ்க்கை, என் உரிமை’ கட்டுரை, முகத்தில் அறையும் விதமாக நன்றாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.
கணவரைப் பிரிந்து வாழும் பெண்களை இந்தச் சமுதாயம் மாறுபட்ட கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது.
கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள்தான் அதிக தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். நிஜத்தில் இப்பெண்கள் எல்லாம் இச்சமுதாயத்தின் மறுபக்கங்கள்தானே தவிர, கண்டிப்பாகக் கருப்புப் பக்கங்கள் அல்ல.
- ஜே. லூர்து,மதுரை.