இப்படிக்கு இவர்கள்

மனிதம் இறந்துவிட்டதா?

செய்திப்பிரிவு

இறந்துபோன தமிழ்ச் சிறுமியைத் தங்கள் சுடுகாட்டில் தகனம் செய்ய விடாமல் தடுத்த கன்னடர்கள் பற்றிய செய்தி கலங்கடித்துவிட்டது.

மனிதநேயம் இறந்துவிட்டது. அண்டை நாட்டில் போர் நடந்தால் கவலைப்படும் நாம், நம் நாட்டில் நடக்கும் அவலத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை... என்ன கொடுமை!

- மணிமேகலை,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT