இப்படிக்கு இவர்கள்

நல்லெண்ணத் தொடர்

செய்திப்பிரிவு

மனசு போல் வாழ்க்கை நல்ல எண்ணங்களைத் தூண்டிவிடும் தொடர். உலகின் மாபெரும் வெற்றியாளர்களுக்கு இந்த ரகசியம் தெரிந்திருந்தது.

வெற்றி மேல் வெற்றி கண்டார்கள். ஆனால், அந்த ரகசியத்தைத் தங்களுக்குள்ளேயே ஒளித்தும், மறைத்தும் வைத்துக்கொண்டார்கள்.

அதைப் பகிரங்கப்படுத்துகின்றார் டாக்டர் கார்த்திகேயன். இதுபோன்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால், இந்தத் தொடர் அவற்றிலிருந்து தனியே தெரிகிறது. தொடரட்டும்.

- எ.எம்.நூர்தீன்,சோளிங்கர்.

SCROLL FOR NEXT