இப்படிக்கு இவர்கள்

இந்துகோபன் அல்ல!

செய்திப்பிரிவு

திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார், அண்மையில் வாசித்தவற்றில் தனக்குப் பிடித்த நூலாக ‘திருடன் மணியன்பிள்ளை’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் இந்துகோபன் என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருந்தது சரியானதல்ல.

அந்த நூலின் மொழிபெயர்ப்பாளரின் பெயர் ‘குளச்சல் யூசுஃப்’ என்று இருந்திருக்க வேண்டும். மணியன்பிள்ளை சொன்னதை நூலாக மலையாளத்தில் எழுதியவர்தான் இந்துகோபன்.

- குளச்சல் யூசுஃப்,‘திருடன் மணியன்பிள்ளை’ உள்ளிட்ட பல நூல்களை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்.

SCROLL FOR NEXT