இப்படிக்கு இவர்கள்

வினோதமான கூட்டம்

செய்திப்பிரிவு

நடுத்தர வர்க்கத்தின் நிலைமையை நிதர்சனமாக எடுத்துக் காட்டிய ‘வாசகர் கருத்துச் சித்திரம்’ வெகு அருமை. பிச்சை கேட்கப்படும்போது மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுவது போல் உள்ளது. வாசகர் அமலா செளந்தர்யாவுக்குப் பாராட்டுக்கள்.

- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.

SCROLL FOR NEXT