வன்புணர்வு என்பது விலங்கு நிலையின் வெளிப்பாடு. வன்புணர்வு செய்வதற்கான ஏதோ சில காரணங்களைத் தேடி மனமானது அதில் ஈடுபடுகிறது. இது ஒருவகையான மனநோய். சட்டங்களால் மட்டுமல்ல, எல்லா வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறையான கல்வித் திட்டங்களால்தான் இதுபோன்ற குற்றங்களைக் களைய முடியும். நாம் அதற்கு வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
- கேப்டன் யாசீன், சென்னை.