இப்படிக்கு இவர்கள்

உச்சம் தொடுவோம்

செய்திப்பிரிவு

‘இளமை புதுமை’யில் வெளிவந்த ‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ கட்டுரை என்னைப் போன்ற இளைஞர்களின் மனதை அப்படியே பிரதிபலித்தது.

நானும் இந்த வருடம் வி.ஏ.ஓ. தேர்வில் தேர்வாகியுள்ளேன். அரசு அலுவலகங்கள் என்றாலே வெறுப்படையும் மக்களின் நிலைமையை மாற்றி, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற கொள்கையுடன் வாழ்ந்து இன்னும் பல உச்சங்களைத் தொடுவோம்.

- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.

SCROLL FOR NEXT