இப்படிக்கு இவர்கள்

நம்பிக்கை விதை

செய்திப்பிரிவு

‘தாமதமாகியும் கிடைக்காத நீதி’ தலையங்கம் அருமை. இதுபோன்ற விஷயங்களைத் தைரியமாக எடுத்துரைக்க இன்றைய சூழலில் ‘தி இந்து’ இதழால் மட்டுமே முடிகிறது.

இந்தத் தலையங்கம் மூலம் சிறு நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். இன்னும் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிடவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.

- சம்ஷுல்,‘தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT