தமிழகத்தில் பெரும்பாலான துறைகளில் நஷ்டக் கணக்கைத் தான் ஆளும் கட்சியும், இதற்கு முன்னர் ஆண்ட கட்சியும் காண்பித்துவருகின்றன.
குறிப்பாக, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை போன்றவற்றில் இதன் நஷ்டம் அதிகமாகவே இருக்கும். பொதுவாக, பொருட்கள் விலை ஏற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினர்தான். சரியான திட்டமிடல் இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணம்.
- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,
கள்ளக்குறிச்சி.