பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பெருகிவரும் சூழலில் ஹெக்டேவின் கட்டுரை பாராட்டுக்குரியது.
மருத்துவர்கள் பற்றிய கட்டுரையாளரின் விளக்கத்தை எத்தனை மருத்துவர்கள் படிப்பார்கள், எத்தனை மருத்துவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியாது.
ஆனால், இதுபோன்ற கட்டுரைகளை அடிக்கடி வெளியிடுவதன் மூலம் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படும். டாக்டர் பி.எம். ஹெக்டே போன்ற மருத்துவர்களால்தான் உலகம் இன்றும் செழிக்கிறது.
பாபநாசம் நடராஜன்,தஞ்சாவூர்.