இப்படிக்கு இவர்கள்

மோசமான உதாரணம்

செய்திப்பிரிவு

ஆண்-பெண் பாலினப் பாகுபாடு, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதாவது ஓர் உருவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஒரு மோசமான உதாரணமாகத் திகழ்கிறது கவுதமாலா.

குழந்தைக்கே குழந்தையைக் கொடுத்துவிட்டுச் செல்லும் பெண்ணை மதிக்காத சமூகம், மோசமான வரலாற்றையும் அழிவையும் கொண்டதாகவே அமையும். அனைத்துச் சமூக அவலங்களையும் வீழ்த்தும் ஒரே ஆயுதம் கல்விதான். உலக அமைப்புகள் கவுதமாலா நாட்டுக்குக் கொடுக்க வேண்டியது கல்விதான்.

ஜோ.எஸ். நாதன்,கீழக்கரை.

SCROLL FOR NEXT