பாடங்களிலேயே இத்தனை பிழைகள் என்றால், பாடத் திட்டத்தில் எவ்வளவு குளறுபடிகள் இருக்கும்? (‘இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்? கட்டுரை’) இதையெல்லாம் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் தரம் எப்படி இருக்கும்? மு. சிவகுருநாதனின் இந்தக் கட்டுரை வரவேற்கத் தக்க ஒன்று. எல்லா பிழைகளுக்கும் அரசும் கல்வித் துறையும் பொறுப்பேற்க வேண்டும்.
- பொன். குமார்,சேலம்.