இப்படிக்கு இவர்கள்

வரி சேமிப்புக்கு வழி

செய்திப்பிரிவு

‘வருமுன் தயாராவோம்... வருமான வரிச் சலுகை பெறுவோம்!’ கட்டுரையில் குழந்தைகளுக்கான கல்விக்குச் செலுத்தப்படும் கட்டணத்தைப் பற்றிய ஒரு சலுகை விடுபட்டிருக்கிறது.

கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் (டியூஷன் ஃபீஸ்) வரிச் சலுகை உண்டு. தம்பதி இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில், ஒரு பிள்ளைக்குத் தாயும், இன்னொரு பிள்ளைக்குத் தந்தையும் வரிச் சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரிப் பணத்தைச் சேமிக்க முடியும்.

- ஏ.எம். நூர்தீன்,சோளிங்கர்.

SCROLL FOR NEXT