இப்படிக்கு இவர்கள்

கசப்பான அனுபவம்

செய்திப்பிரிவு

தமிழகக் கோயில்களில் நடக்கும் அத்துமீறல்கள் பற்றிய பி.ஏ. கிருஷ்ணனின் கசப்பான அனுபவங்களை யதார்த்தமான கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். நிச்சயமாக இது கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் ஏற்பட்டுள்ள அனுபவம்தான். முதலில் இவரது தைரியம் பாராட்டுக்குரியது.

ஆண்டவனும் ஆள்பவர்களும் மனது வைத்தால் நிச்சயமாக மாற்றம் வரும்.

- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.

SCROLL FOR NEXT